இந்தியா

திருப்பதியில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருப்பதி:

கொரோனா 2-வது அலை நாட்டில் குறைய தொடங்கியுள்ள இந்த சமயத்தில் புதிதாக ‘டெல்டா பிளஸ்’ தொற்று மெல்ல பரவி நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது.நாடு முழுவதும் இந்த டெல்டா பிளஸ் வைரசால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் முதல் தொற்று திருப்பதியில் பதிவாகியுள்ளதாக அமராவதியில் ஆந்திர மாநில சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் ஆள்ள நானி உறுதிப்படுத்தியுள்ளார்.

திருப்பதியில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று || Tamil News one man  affected delta plus virus at Tirupati

டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் திருப்பதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளார். இது மாநிலத்தில் பரவிய முதல் தொற்றாகும்.இதனால் அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, தொடர்ந்து தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.


Share
ALSO READ  தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

BJP எம்.பி. கவுதம் கம்பிர் ராமர் கோவில் கட்டுமான பணிக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார் :

naveen santhakumar

பிரதமர் மோடி ‘ஜெய் ஸ்ரீராம்’ எதற்கு பதிலாக ‘ஜெய் சியா ராம்’ என்ற கோஷத்தை முழங்கியது ஏன்??.. 

naveen santhakumar

செல்பியால் விபரீதம்…. ராஜஸ்தான் அரண்மனையில் 18 பேர் உயிரிழப்பு..!

naveen santhakumar