இந்தியா

தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை; அதிதீவிர புயலாக மாறிய யாஷ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. புதிததாக உருவாகவுள்ள இந்தப் புயலுக்கு ‘யாஷ்’ என .பெயரிடப்பட்டுள்ளது.

இந்த புயலால் மேற்கு கடலோர மாவட்டங்களில் பரவலான மழை இருக்குமென்றும், அந்தப் புயல் ஒடிசா – மேற்கு வங்கத்திற்கிடையே கரையைக் கடக்கும் எனவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

இந்தப் புயலால் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கனமழை மழை இருக்கு என கூறப்பட்டுள்ளது.

ALSO READ  உலகம் முழுவதும் பரவும் Fau-G கேம் !

அதனையடுத்து ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் கூடிய கனமழை இருக்கும் என்பதால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடும் பணி இன்று முதல் தொடக்கம் !

News Editor

பாஜக குஜராத் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி !

News Editor

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கிறது Modi Kitchen

naveen santhakumar