அரசியல்

சாதனை படைத்த உதயசூரியன் சின்னம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், உதயசூரியன் போன்ற வடிவில் 6 ஆயிரம் பேர் நின்று சாதனை படைத்தனர். இதற்கான உலக சாதனை அங்கீகாரத்துக்கான சான்றிதழ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

இதில் திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 


Share
ALSO READ  "அதிமுகவில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது"; விஜயபிரபாகரன் பேட்டி!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு !

News Editor

எந்த வேறுபாடும் இன்றி  என்னை ஆதரிக்கிறார்கள்; சைதை துரைசாமி பேட்டி !

News Editor

மோடி தமிழகம் வருகை… பிரதமர் அலுவலகம் பரபரப்பு அறிவிப்பு!

naveen santhakumar