தமிழகம் ஜோதிடம்

நெல்லையப்பர் கோவிலுக்கு -இந்திய உணவு பாதுகாப்பு கழகம் விருது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோவிலை தமிழகத்தில் சுகாதாரமான முறையில் பிரசாதம் தயாரிக்கும் கோவிலாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழகம் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.

இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் பெருமாள் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரு விருதுகளும் நெல்லை மாவட்ட கோவில்களேப் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.


Share
ALSO READ  ஜூலை 19-ம் தேதி காலை 11 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியீடு- தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

துக்ளக் இருந்தால் அறிவாளி – ரஜினி பேச்சு

Admin

கழிவறையில் கேமரா.. போலீசிடம் சிக்கிய சென்னை ஐஐடி பேராசிரியர்…

naveen santhakumar

பொங்கல் பரிசு ரூ.1000- அடுத்த வாரம் கிடைக்கும்

Admin