தமிழகம்

தா.பாண்டியன் உடல்நிலை குறித்து மு.க ஸ்டாலின் ட்வீட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறுநீரகபாதிப்பு, ரத்த அழுத்தம் காரணமாக நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. 

ALSO READ  மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட தன்னுடைய சொத்துக்களை விற்ற சோனு சூட்...!

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் விரைந்து நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர விழைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

70 பெண்கள்..ஆபாச வீடியோ..நாகர்கோவில் காசி.. பகீர் தகவல்கள்.

naveen santhakumar

பீதியடைய வைக்கும் கொரோனா… இன்றைய அதிர்ச்சி நிலவரம்!

naveen santhakumar

1000 ரூபாய் பணம் மற்றும் பொங்கல் பரிசு..இன்று முதல் ரேஷன் கடைகளில்…

Admin