தமிழகம்

ஓட்டுநர்களுக்கு மருத்துவப் பரிசோதனை – தமிழக அரசு உத்தரவு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் , தமிழக அரசின் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும். கண், காது உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் இந்த மருத்துவப் பரிசோதனையில், ஒரு ஓட்டுநரின் உடல் நிலை வாகனம் ஓட்டத் தகுதியான நிலையில் இல்லை என்ற மருத்துவர் சான்று அளித்தால், அவர்களுக்கு வேறு பணி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Share
ALSO READ  “தமிழ்நாட்டையே காணவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஷ் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆன்லைன் சூதாட்டம்; அவசரச் சட்டம் உடனடி அவசியம் – அன்புமணி ராமதாஸ்

naveen santhakumar

மாடித்தோட்டம் அமைக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு இன்ப செய்தி!

Shanthi

கனமழை – சென்னையில் மின்சார ரெயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் – தெற்கு ரெயில்வே

naveen santhakumar