சுற்றுலா தமிழகம்

2 நாட்களுக்கு ரயில்கள் முழுமையாக ரத்து?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சேலம் – கரூர் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரூர் – சேலம் மற்றும் சேலம் – கரூர் வழித்தடத்தில் நாமக்கல் வழியாக முன்பதிவில்லா பயணிகள் ரயில்கள் தினசரி இருமுறை இயக்கப்படுவதையடுத்து சேலம் ரயில் நிலையத்தில் இன்றும் நாளையும் (20,21) தண்டவாள பராமரிப்பு பணி மற்றும் பொறியியல் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் சேலம் – கரூர் வழித்தட மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் 2 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதேபோல் கரூர்-சேலம் இடையிலான இரு ரெயில்களின் சேவையும், இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக, சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Share
ALSO READ  தபால் ஒட்டு குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டார்; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நூறு நாள் வேலைத்திட்டம்: நாட்கள் மற்றும் ஊதியம் உயர்வு!

naveen santhakumar

உஷார்!!!!..இனிமே இந்த பொருட்களை வாங்காதீங்க……

naveen santhakumar

வேற லெவல்….யாசகரின் 10-வது முறை நன்கொடை….நீங்கதான்யா உண்மையான லட்சாதிபதி..

naveen santhakumar