தமிழகம்

புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..?பி.எஸ்.பி.பி  பள்ளி முதல்வரிடம் 2 வது நாளாக விசாரணை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபால் பணிபுரியும் பி.எஸ்.பி.பி பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா கோவிந்தராஜ் மற்றும் தாளாளர் சீலா ராஜேந்தர் ஆகியோர் சென்னை அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நேற்று வரவழைக்கப்பட்டு அவர்களிடையே சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ALSO READ  புயல் காரணமாக நாளை பொது விடுமுறை-முதல்வர் :

இருவரையும் அடுத்த முறை விசாரணைக்கு  அழைக்கும் போது காவல் நிலையத்திற்கு வருகை தந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.  

 இந்நிலையில் மீண்டும்  இன்று முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் சீலா ராஜேந்தர் உள்ளிட்ட இருவரும் ஆஜராக உத்தரவிடப்பட்டது.இதையடுத்து அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கீதா கோவிந்தராஜன் 2வது முறையாக ஆஜரானார். புகார் கிடைத்ததும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  பாகிஸ்தான் முன்னால் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானிக்கு கொரோனா... 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூர்யாவின் பதிலடி….பொதுச்செயலாளரின் மறுப்பு….

naveen santhakumar

கீழடி அகழாய்வில் பெரிய விலங்கின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு..

naveen santhakumar