தமிழகம்

ஸ்மார்ட் வகுப்பறை நடத்துவதற்கு ஜனவரி 6,7ல் ஆசிரியர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

32 மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் சென்னையில் பயிற்சி தரப்படவுள்ளது.தமிழகத்தில் 6,090 பள்ளிகளில் அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணிகள் நிறைவடைய உள்ளதால்,  அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறையை நடத்துவதற்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி ஜனவரி 6,7ல் நடைபெறுகிறது.

ALSO READ  போலியான ஆவணங்கள் வைத்து வெளியே வந்தால் கடும் நடவடிக்கை; எச்சரிக்கும் காவல்துறை !

நாடு முழுவதும் பள்ளிக்கல்விக் கான செலவினத்தைக் கட்டுப்படுத்தி, அதன் தரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த மாதிரிப்பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தது.அதையேற்று இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த ஆண்டுஅறிவுறுத்தியது.இதன்மூலம் பள்ளிகளில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக கல்வித்தரத்தை உயர்த்த முடியும்.மாணவர்களின் கற்றல் திறனும் மேம்படும் என்று அரசு தெரிவித்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சரக்கு கிடைத்த சந்தோஷத்தில் பாட்டி செய்த காரியம்…

naveen santhakumar

நவம்பர் 5ம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க பொதுசுகாதாரத்துறை உத்தரவு

News Editor

காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் இடம்பிடித்த “திருச்சி”

Admin