இந்தியா தமிழகம்

சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்;

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் சத்துணவு சாப்பிடுவதற்கு முன் மாணவர்கள் சத்து மாத்திரை சாப்பிட்டதாகவும் மேலும் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Share
ALSO READ  தமிழகம் முழுவதும் காவலர் நண்பர்கள் குழுவுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு... 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று முதல் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடல் – அரசு அறிவிப்பு

naveen santhakumar

‘பப்ஜி’ மதன் கைது- சிபிசிஐடி அதிரடி…!

naveen santhakumar

அடையாள அட்டையில் நாய் புகைப்படம்..அதிர்ச்சி அடைந்த வாக்காளர்

News Editor