தமிழகம்

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதல்வர்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விபத்தில் காயமடைந்தவரை ஆட்டோ ஒன்றில், சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா சாலை வழியாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்று கொண்டிருந்த போது அண்ணா சாலை, டி.எம்.எஸ் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று காயமடைந்தவரை உடனடியாக ஆட்டோ ஒன்றில், சிகிச்சை மேற்கொள்வதற்காக காவலருடன் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


Share
ALSO READ  பிளஸ் 2 மறு கூட்டல், நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- அரசுத் தேர்வுகள் இயக்ககம்…. 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

66 குண்டுகள் முழங்க…..அரசு மரியாதையுடன்….. அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நல்லடக்கம்:

naveen santhakumar

அக்டோபர் – 1ந் தேதி முதல் குளிர்சாதன அரசு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு…!!

Admin

தமிழகத்தில் தென்காசி, குமரி உள்பட 4 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

News Editor