Category : அரசியல்

அரசியல்

அரசியல்

தேர்தல் செலவுக்கு மக்களிடம் பணம் வசூல்….மக்கள் நீதி மய்யம்…..

naveen santhakumar
சென்னை: சட்டப்பேரவை தேர்தல் செலவுக்கு பொதுமக்களிடம் இருந்து நிதி வசூல் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தில் இருப்பவர்களில் பலரும் அரசியல் பின்புலம் இல்லாதவர்கள்....
அரசியல்

நீதி மய்யம் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு:

naveen santhakumar
சென்னை: சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் செயற்குழுக் கூட்டத்தில் அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக...
அரசியல்

நெருப்புடா….நெருங்குடா….காங்கிரஸ் MLA விஜயதாரணி…..

naveen santhakumar
சென்னை:  நான் நெருப்பு….என்னை பாஜக நெருங்க முடியாது…..என காங்கிரஸ் MLA விஜயதாரணி தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு கட்சி தாவும் படலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் திக்விஜய்...
அரசியல்

‘மூளை வளர்ச்சி இல்லாத கட்சி தான் காங்கிரஸ்’-குஷ்பு விமர்சனம்:

naveen santhakumar
பாஜகவில் இணைந்து விட்ட பிறகு  டெல்லியில் இருந்து சென்னை வந்த குஷ்புவுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு நேற்று டெல்லியில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி...
அரசியல்

பாஜகவில் இணைந்தார் ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன்:

naveen santhakumar
தமிழகத்தின் பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இணைந்துள்ளது திமுகவிற்கு அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் மேல்மட்டத் தலைவர்கள் தன்னை செயல்படவிடாமல் ஒடுக்கியதாக குற்றம்...
அரசியல்

பாஜக-வில் இணைகிறாரா?????….குஷ்பு…..

naveen santhakumar
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பு இன்று டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரின் இந்தப் பயணம் பாஜகவில் இணைவதற்காகவே என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பு அக்கட்சியிலிருந்து விலகி...
அரசியல்

ஒருவழியாக முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு:

naveen santhakumar
சென்னை: தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.  அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். அதிமுக அலுவலகத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் வேட்பாளராக...
அரசியல்

அதிமுக உட்கட்சி பூசல்….. பதவி விலகுகிறாரா OPS..????

naveen santhakumar
சென்னை: அதிமுக-வில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறார்!!!! என்று வெளியாகும் தகவல் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த-28-ம் தேதி நடைபெற்ற...
அரசியல்

“சட்டத்திற்கு லோக்சபாவில் ஆதரவு, ராஜ்யசபாவில் எதிர்ப்பு”- ஸ்டாலின் குற்றச்சாட்டு:

naveen santhakumar
சென்னை: தமிழகத்தில் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே, மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எல்லாம் ADMK ஆதரவு அளித்துள்ளதாக DMK தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசின்...
அரசியல்

கடவுளுக்கே கடிதமா?????அமைச்சரின் வியக்க வைக்கும் வேண்டுகோள்……

naveen santhakumar
பெங்களூரு: தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் கடவுளுக்கு கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இதில் சுகாதாரத்துறை...