Category : தமிழகம்

தமிழகம்

தமிழகம்

ஜனாதிபதி வருகை – பலத்த பாதுகாப்பு..

Shanthi
தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒருநாள் பயணமாக வரும் 18ஆம் தேதி வருகை தர உள்ளதால் கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம்...
தமிழகம்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – மாணவர்கள் ஆப்சென்ட்?

Shanthi
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று தொடங்கிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த...
தமிழகம்

பொதுத்தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம்..

Shanthi
தமிழகத்தில் 13ஆம் தேதி பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கு வருகிற 13ஆம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு...
அரசியல் தமிழகம்

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!

Shanthi
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான இன்று(1.03.2023) தனது வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார். தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி...
தமிழகம்

இனி ஒரே டிக்கெட் – சென்னையில் விரைவில் அறிமுகம்!

Shanthi
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையிலான ஒரே டிக்கெட் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது....
தமிழகம்

தோ்வுக் கட்டணத்தை இன்று முதல் செலுத்த பள்ளிகளுக்கு உத்தரவு..

Shanthi
12ஆம் வகுப்பு மாணவா்களிடமிருந்து பொதுத் தோ்வுக் கட்டணத்தை பெற்று இன்று முதல் வரும் 20ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பள்ளிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. அரசு தோ்வுகள் இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு...
தமிழகம்

தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு!

Shanthi
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக எடுத்த தமிழக அரசுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. வங்கக்...
தமிழகம்

ஏற்றப்பட்டது கார்த்திகை மகா தீபம்!

Shanthi
கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் கடல் போல் காட்சியளிக்கிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி...
அரசியல் தமிழகம்

எம்.ஜி.ஆர் படம் வெளியாகும் போது முதல் நபராக படத்திற்கு செல்வேன்?

Shanthi
எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கினாலும் அண்ணாவின் கொள்கையாளராகவே இருந்தார் என சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின்...