உலகம்

முடிவுக்கு வருகிறது தலிபான் ஆட்சி – ஜார்ஜ் புஷ் வீடியோ வைரல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

துளியும் ரத்தம் சிந்தாமல் ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்நிலையில், கடந்த 2001ஆம் ஆண்டு தாலிபான்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஊடகங்களுக்கு அறிவித்தது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக உள்ளது


Share
ALSO READ  பேஸ்புக்கை தொடர்ந்து தலீபான்கள், அவரது ஆதரவாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்- பேஸ்புக் அதிரடி
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கனவு நகரத்தை திறந்த வட கொரிய அதிபர்

Admin

பற்றியேறியும் அமெரிக்க நாடாளுமன்றம்..! கட்டவிழ்த்துவிடப்பட்டதா வன்முறை…!

News Editor

ஈரானில் பதவியேற்கும் விழாவில் அறை வாங்கிய கவர்னர்

News Editor