இந்தியா உலகம்

பாராலிம்பிக் போட்டி – இந்தியாவின் வினோத் குமார் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவின் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான வினோத் குமார் பணியின் போது பனிச்சரிவில் சிக்கி கால் முழுவதும் செயலிழந்தது. இதன் மூலம் டோக்கியோவில் நடைபெற்று வருமபாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் பங்கேற்றார்.

Tokyo Paralympics: High jumper Nishad, discus thrower Vinod Kumar open  India's athletics medal rush - BusinessToday

நேற்று நடந்த வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார், எப்-52 பிரிவில் 19.91 மீ தூரம் எறிந்து மூன்றாவது இடத்துடன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினாா்.. இந்நிலையில், இப்போட்டியின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டதுடன், வினோத் குமாரின் வெற்றியை தொழில்நுட்பக் குழு நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், இன்று வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எப்-52 பிரிவில் பங்கேற்க வினோத் குமார் தகுதி பெறவில்லை என தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

ALSO READ  ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் - மலாலா அதிர்ச்சி

டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு மேலும் தங்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் 68.55 மீட்டர் தூரம் வீசியெறிந்து பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2ஆவது தங்கம்'; உலக சாதனை படைத்தார் சுமித்  அண்டில்! - TopTamilNews

சுமித் அண்டிலின் வெற்றி மூலம் ஒரே நாளில் 2 தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. இதன் மூலம் இந்தியா. டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரியானாவில் பஸ் மீது லாரி மோதி பயங்கர விபத்து..

Shanthi

புதுச்சேரி: ரூ.10,100 கோடி- தமிழில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது புதுச்சேரி பட்ஜெட்

naveen santhakumar

புது டெல்லியில் 2 நாள் ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

News Editor