உலகம்

அமெரிக்க வாழ் இந்தியருக்கு  வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் தகவல்தொடர்பு மற்றும் பத்திரிக்கை துறையில் இந்திய அமெரிக்கரான வேதா படேலை உதவி பத்திரிகை செயலாளராக நியமித்து உள்ளார் ஜோ பிடன்.

படேல்  தற்போது பிடென் ஸ்மார்ட் எனும் அமைப்பில் மூத்த செய்தி தொடர்பாளராக உள்ளார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகவும் பிராந்திய தகவல் தொடர்பு இயக்குனராகவும் பணியாற்றினார் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிடெனின் முதன்மை பிரச்சாரத்தின் போது, படேல் நெவாடா மற்றும் மேற்கு முதன்மை-மாநில தகவல் தொடர்பு இயக்குநராக பணியாற்றினார். 

இந்தியாவில் பிறந்து கலிஃபோர்னியாவில் வளர்ந்த படேல், கலிஃபோர்னியா – ரிவர்சைடு பல்கலைக்கழகம் மற்றும் புளோரிடா பல்கலைக்கழகத்தில் பயின்ற பட்டதாரி ஆவார். அதிபர் ஜோ பிடன் தனது வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு மற்றும் பத்திரிகை ஊழியர்களாக அறிவித்த 16 நியமனங்களில் படேலும் ஒருவராக உள்ளார்.  


Share
ALSO READ  சி.ஏ.ஏ போராட்டத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்திய இஸ்லாமியர்கள்…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆஸ்திரியாவில் துப்பாக்கி சூடு…திடீர் தாக்குதல்…3 பேர் உயிரிழப்பு

naveen santhakumar

பிரதமர் மோடிக்காக சமோசா மற்றும் மாங்காய் சட்னி செய்து அசத்திய ஆஸ்திரேலிய பிரதமர்… 

naveen santhakumar

உருவகேலியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்

Admin