உலகம்

நான் வரமாட்டேன்…. அடம்பிடித்த சர்க்கஸ் யானை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி கொண்டுசெல்லப்பட்ட யானை ஒன்று பனியில் புரண்டு விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ரஷ்யாவில் இத்தாலிய சர்க்கஸ் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன்பே யாக்டெரின்பக் நகரில் சர்க்கஸ் கண்காட்சி நடத்தியது.

இந்த நிலையில் சர்க்கஸ் முடிந்து நிறுவனத்திற்கு சொந்தமான கார்லா, ரன்னிங் என்ற இரு யானைகள் வண்டியில் ஏற மறுத்து அடம்பிடித்தன.

ALSO READ  ரஷ்யாவில் அவசரநிலை.!!அதிகாரிகளின் அலட்சியத்தால் நதியில் கலந்த 20,000 டன் ஆயில்- கொந்தளித்த புதின்! 

இதில் கார்லா யானை திடீரென சாலைக்கு சென்றதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலை முழுவதும் படர்ந்திருந்த பனியில் முன்னங்கால்களை மடக்கி படுத்த யானை புரண்டு புரண்டு விளையாடியது. இதனை பார்த்து வியந்த சிலர் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட அது வைரலானது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீன தடுப்பூசியை செலுத்தி கொண்ட இம்ரான் கானுக்கு கொரோனா உறுதி !

News Editor

வியக்கவைக்கும் கிளி மனிதன் இவர் தான்!

Admin

ஒடிசா ரெயில் விபத்து – ஜப்பான் பிரதமர் இரங்கல்..

Shanthi