Month : December 2021

தமிழகம்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து

naveen santhakumar
மதுரை:- தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. ஒமிக்ரான் பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்...
தமிழகம்

10,583 பேருக்கு மானியம் – தமிழக அரசு அறிவிப்பு..

naveen santhakumar
உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 பேருக்கு இருசக்கர வாகன மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,...
இந்தியா

டிச.15 ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு

naveen santhakumar
இந்தியாவில் வரும் டிச.15 ஆம் தேதி முதல் தொடங்க இருந்த வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து சேவை கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து சில குறிப்பிட்ட நாடுகளுக்கு...
இந்தியா

அடுத்த அதிர்ச்சி – வர்த்தக சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு…!

naveen santhakumar
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.101 அதிகரித்து ரூ.2,234க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் சிலிண்டர்...
இந்தியா

திருப்பதியில் மண் சரிவு; உருண்டு வந்த பாறைகால்: பேருந்தை நிறுத்திய டிரைவர் – தப்பிய பயணிகள்

naveen santhakumar
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் திடீரென ஏற்பட்ட மண் சரிவால் பாறை விழுந்தது. அந்த வழியே சென்று கொண்டு இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் சத்தம் கேட்டு உடனடியாக...
தமிழகம்

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை

naveen santhakumar
கிருஷ்ணகிரி:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதேபோல், கடந்த...
அரசியல்

தை முதல்நாள் தமிழ் புத்தாண்டு: ராமதாஸ் வலியுறுத்தல்!

naveen santhakumar
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து புதிய சட்டமியற்ற வேண்டும் என்று தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் சித்திரை முதல்...
தமிழகம்

என்னை இனி ‘தல” என்று அழைக்க வேண்டாம் – அஜித்குமார்

naveen santhakumar
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் 2வது பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது...
தமிழகம்

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் ஐடி ரெய்டு!

naveen santhakumar
சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் வர்த்தக நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். செல்வ ரத்தினம் மற்றும் ராஜரத்தினத்திற்கு சொந்தமான சூப்பர் சரவணா ஸ்டோர்,...
தமிழகம்

23 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு- கேரளா போக்குவரத்து துவங்கியது

naveen santhakumar
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து, வெளி மாநிலங்களுக்கு அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்ததை தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன், தமிழகம் – கர்காடகம், தமிழகம் – ஆந்திரா...