Month : December 2021

இந்தியா

இந்தியாவிலும் பரவியது ஓமைக்ரான் தொற்று – 2 பேருக்கு தொற்று

naveen santhakumar
பல்வேறு உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் 2 பேருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த 46 மற்றும் 66 வயதுடைய இரண்டு ஆண்களுக்கு ஓமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற...
இந்தியா

வாட்ஸ்அப் மூலம் உபர் டாக்சி – விரைவில் அறிமுகம்

naveen santhakumar
வாட்ஸ் அப் உடன் இணைந்து உபர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு டாக்ஸி சேவையை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் உபர் நிறுவனத்தில் டாக்ஸியை புக் செய்வதற்கு அதன் செயலியை பதிவிறக்கம் செய்யாமல் வாட்ஸ் அப்...
தமிழகம்

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பதவி

naveen santhakumar
நீலகிரி மாவட்ட முன்னாள் கலெக்டரான ஜே.இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமை...
தமிழகம்

பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி

naveen santhakumar
சென்னை:- பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதன்படி பெற்றோரை இழந்த மாணவர்கள் கல்வி, பராமரிப்பு செலவுகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும்...
தமிழகம்

தடுப்பூசி போடாவிடில் ஊதியம் வழங்கப்படாது – மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை

naveen santhakumar
தடுப்பூசி போடாத ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படாது என மதுரை மண்டலம் மின்வாரிய தலைமை பொறியாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து...
தமிழகம்

தாமிரபரணியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

naveen santhakumar
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்கவோ, கரை பகுதிக்குச் சென்று பார்வையிடவும் செல்பி எடுக்கவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளதோடு சுற்றுவட்டார பகுதிகளில்...
இந்தியா

ரிசர்வ் வங்கி அதிரடி – கூகிள் பே கார்டு விவரங்களை சேமிக்க முடியாது

naveen santhakumar
ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இனி பயனர்களின் கார்டு விவரங்களை சேமிக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஒழுங்குமுறைகளின் படி இனி எந்தவொரு நிறுவனமும், கார்டு...
இந்தியா

தேசிய கீதம் அவமதிப்பு : மம்தா பானர்ஜி மீது போலீசில் புகார்

naveen santhakumar
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய கீதத்தை அவமதித்ததாக பா.ஜ.க நிர்வாகிகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மூன்று நாட்கள் பயணமாக மும்பை சென்றுள்ளார். மும்பையில் முகாமிட்டிருக்கும்...
இந்தியா

எதற்காக பள்ளிகளை திறந்தீர்கள்? உச்சநீதிமன்றம் கேள்வி

naveen santhakumar
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமாக இருக்கும் சூழலில், எதற்காக பள்ளிகளைத் திறந்தீர்கள் என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் காற்று...
தொழில்நுட்பம்

மனிதர்களை போல் ’ரோபோக்களும் இனி இனப்பெருக்கம் செய்யும்’ – விஞ்ஞான உலகில் புது புரட்சி

naveen santhakumar
உயிரினங்களை போல ரோபோக்களும் இனிமேல் இனப்பெருக்கம் செய்யும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்திரன் படத்தில் ரோபோ ரஜினி ஐஸ்வர்யா ராயிடம் குழந்தை உருவாக்குவது பற்றி பேசியிருப்பார். அதை திரையில் ஓகே,...