இந்தியா

ஓடும் ரயிலில் டிக்டாக் எடுத்த இளைஞர்… காத்திருந்த ஆபத்து

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஓடும் ரயிலில் இறங்குவது போல டிக்டாக் எடுத்த வாலிபர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக நிகழ்ந்துள்ளது.

பிரபல சமூக வலைத்தள செயலியான டிக்டாக்கில் பதிவிடப்படும் வீடியோக்கள் சில சமயங்களில் நல்ல வழியையும், சில சமயங்களில் நமக்கு கேடு விளைவிப்பதாகவும் அமைந்துள்ளன. எவ்வளவு தான் எச்சரிக்கை விடுத்தாலும் அதன் பயனாளர்கள் கேட்பதாக இல்லை.

இந்நிலையில் ஓடும் ரயிலில் இறங்குவது போல டிக்டாக் எடுத்த வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் உயிர் தப்பியுள்ளார்.

ALSO READ  'மேப் மை இந்தியா'; கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் இந்தியா..!

இதுகுறித்த வீடியோவை ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “ஓடும் ரயிலில் இருந்து இறங்குவது – ஏறுவது ஆபத்தானது. ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டம் உங்களுக்கு துணை இருக்காது என்பதை மறக்காதீர்கள்.

மேலும் தயவுசெய்து யாரும் இதைச் செய்யாதீர்கள், மற்றவர்களை இதைச் செய்ய விடாதீர்கள், வாழ்க்கை விலைமதிப்பற்றது” என குறிப்பிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைந்தார்:

naveen santhakumar

இரண்டு மகன்களை கொன்ற தந்தை..! மனைவியால் நேர்ந்த கொடூரம் …!

News Editor

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் உயிருக்கு ஆபத்தில்லை – நிதி ஆயோக்

News Editor