உலகம்

அமரேந்திர பாகுபலியான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை இந்தியா வருவதுதான் இப்போது உலகத்தின் தலைப்பு செய்தி.

குஜராத்தின் அகமதாபாத் நகரத்திற்கு வரும் டிரம்ப், மொடேரா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதா? இருநாட்டு தலைவர்களும் விவாதிக்கும் முக்கிய விஷயம் என்னவாக இருக்கும்? காஷ்மீர் விவகாரம் குறித்த பேச்சு வருமா என்று பல ஆய்வாளர்களும் விவாதித்துக் கொண்டிருக்க, அதிபர் டிரம்ப் பாகுபலி காணொளி ஒன்றை ரீட்வீட் செய்துள்ளார்.

ALSO READ  அதிபர் டிரம்ப்-இன் வங்கி விபரங்களை கவனக்குறைவாக பொதுவெளியில் காட்டிய செய்தி தொடர்பாளர்..

அதில் ட்விட்டர் பயனர் ஒருவர், USA and India united என்ற பெயரில் பாகுபலியில் பிரபாஸ் முகத்திற்கு பதிலாக, அதிபர் டிரம்ப் முகத்தை பொறுத்தி மார்ஃப் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அதில் மெலனியா டிரம்ப், பிரதமர் மோடி மோடி மனைவி ஜஷோத பென்-க்கும் சில பாத்திரங்கள் உள்ளன.

ALSO READ  மே 29 இல் "கொரோனா" முடிவுக்கு வரும் ! 8 மாதத்திற்கு முன்பே கணித்த "சிறுவன்" !!!!

டிரம்ப், இந்த ட்விட்ர் காணொளியை ரீட்வீட் செய்து, இந்தியா வருவது குறித்து மிகுந்த ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்பை வைத்து ஆயிரக்கணக்கான மீம்கள் இதுவரை வந்துள்ளன. இந்த பாகுபலி காணொளியை டிரம்ப் பகிர்ந்ததற்கு பல அமெரிக்கர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

அதிபர் டிரம்ப், இந்த காணொளியை ரீட்வீட் செய்து, இந்தியா வருவது குறித்து மிகுந்த ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு ட்விட்டர் பயனர் பாகுபலி காணொளி போன்று வேறு ஒரு பாலிவுட் பட பாடலை வைத்து மீம் செய்து வெளியிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜாகிர் நாயக்கின் Peace TV-க்கு ரூ.2.76 கோடி அபராதம்… 

naveen santhakumar

பிரபலமான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் காலமானார்:

naveen santhakumar

3 குழந்தைகள் பெற்று கொள்ள மானியம் – தம்பதிகள் குஷியோ குஷி!

naveen santhakumar