இந்தியா

யானையின் மீது யோகா சாகசத்தின் போது கீழே விழுந்த பாபா ராம்தேவ்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹரித்வார்

பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவ் யானை மேல் அமர்ந்து யோகா செய்யும் போது கீழே விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல யோகா ஆசிரியரும் பதஞ்சலி நிறுவன உரிமையாளருமான பாபா ராம்தேவ் விதம் விதமாக யோகா செய்வார்.அவ்வகையில் சமீபத்தில் அவர் யானை மீது அமர்ந்து யோகாசனங்கள் செய்துள்ளார்..

ALSO READ  ஒரே நாளில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; 

அப்போது யானை வேகமாக நகரவே அவர் யானை மேல் இருந்து கீழே விழுந்துள்ளார்.கீழே விழுந்த பாபா ராம்தேவ் அந்த இடத்தை விட்டு வேகமாகச் சென்றுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் விமானங்கள் பறக்க தடை

Admin

டைப்ரைட்டரில் ராமர் ஓவியம் வரைந்து அசத்திய ஓவியர்… 

naveen santhakumar

6 வயது மாற்றுத்திறனாளி மாணவிக்கு சூடு.. பள்ளி மீது புகார்..

Shanthi