தமிழகம்

தமிழகத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 11.00 மணிக்கு கூடும் சட்டப்பேரவையில், தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஓ.பன்னீர்செல்வம் 11 ஆவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது

15வது சட்டப்பேரவையின் கடைசிக் கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் வாக்காளர்களைக் கவர பல்வேறு திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைகடன் தள்ளுபடி…!!

Admin

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஊழல்; தென்னிந்திய ஓட்டுநர் கழகம் சார்பில் மனு !

News Editor

வெளியே சுற்றுபவருக்கு கொரோனா பரிசோதனை; நெல்லை போலீஸ் அதிரடி !

News Editor