இந்தியா

இன்று முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா தடுப்பூசி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள் உள்ளிட்டோரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். 

ALSO READ  மிஷ்கினுடன் இணைந்த விஜய் சேதுபதி !

அதனையடுத்து நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் இன்று முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. இதற்காக உச்சநீதிமன்ற வளாகத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ALSO READ  பாலியல் தொழிலாளியின் பெயரால் அமைந்த மசூதி…. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரண்டு மகன்களை கொன்ற தந்தை..! மனைவியால் நேர்ந்த கொடூரம் …!

News Editor

مراهنات كرة القدم اون لاين أفضل مواقع مراهنات رياضي

Shobika

திருப்பதி பக்தி டிவிக்கு சென்னை தொழிலதிபர் ரூ. 2.10 கோடி நன்கொடை… 

naveen santhakumar