இந்தியா

மகளிர் தின ஸ்பெஷல்; பிங்க்காக மாறிய ரயில்நிலையம்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சர்வதேச மகளிர் தினம், ஆண்டு முழுவதும் மார்ச் எட்டாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்மையைப் போற்றும் விதமாக மட்டுமில்லாமல், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களின் சாதனையைக் கொண்டாடும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 

ALSO READ  பெண்கள் உலகக்கோப்பை போட்டி … ஆஸி. வீழ்த்தி கெத்து காட்டிய இந்தியா

இதனையொட்டி மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம்  மற்றும் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சர்பர்க் ரயில் நிலையம் பிங்க் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இது பயணிகளை கவரும் வகையில் உள்ளது. ரயில் நிலையம் வரும் பயணிகள் இதன் முன்பு நின்று புகைபடங்கள் எடுத்துக்கொண்டனர். வண்ண விளக்குகளால் ரயில் நிலையம் மிகவும் அழகாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முக்கோண வடிவில் அமையும் புதிய நாடாளுமன்றம்!!!

Admin

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்;  வட இந்தியாவில் வீடுகள் அதிர்வு !

News Editor

நவம்பர் வரை இலவச உணவு தானியங்கள் – பிரதமர் மோடி …!

News Editor