அரசியல்

முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் கமல்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்கள் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது.

ALSO READ  தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

அதில், கோவை தெற்கு – கமல்ஹாசன், ஆலந்தூர் – சரத்பாபு, தி.நகர் – பழ.கருப்பையா, மயிலாப்பூர் – ஸ்ரீப்ரியா, கன்னியாகுமரி (எம்.பி தொகுதி) – சுபா சார்லஸ், எடப்பாடி – தசாப்பராஜ், சிங்காநல்லூர் – மகேந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இந்த தேர்தலில் முதன்முறையாக போட்டியிட இருக்கிறார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு: தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

News Editor

பெரியார் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

naveen santhakumar

2வது முறை.. பேரதிர்ச்சியில் அறிவாலயம்!

naveen santhakumar