சினிமா

நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. 

கடந்த இரண்டு வார காலமாக  மும்பையில் வசிக்கும் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. மாதவன், அமீர்கான், கத்ரீனா கைஃப் ஆலியா பாட் உள்ளிட்டோரை தொடர்ந்து நடிகை நக்மாவிற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அவர் தன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். 

சில தினங்களுக்கு முன்பு தான் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  அருண் விஜய் படத்தில் இணையும் 'கே.ஜி.எஃப்' நடிகர் ! 

#nagma #TamilThisai #tamilcinema #cinemanews #cinematrending #CoronaPositive #Coronavirus #Covid19 #Madhavan #Amirkhan #Aliabhaat


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனது நீண்டநாள் காதலியை கமல் முன்னிலையில் கரம்பிடித்தார் சினேகன் :

Shobika

தளபதி 65 அப்டேட்; விஜயுடன் நடிப்பதை உறுதிசெய்த மற்றுமொரு நடிகை !

News Editor

நடிகர் அருள்நிதி குறித்து ரகசியத்தை வெளியிட்ட டைரி பட இயக்குனர் இன்னாசி பாண்டியன்… 

naveen santhakumar