தமிழகம்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி – முதல்வர் அறிவிப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை-

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்,

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றால் ரூ.3 கோடி : முதல்வர் ஸ்டாலினின்  அதிரடி அறிவிப்பு! - TopTamilNews

18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்புசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. லட்சம் ஊக்கத்தொகையும் முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் பேசும் போது கூறியதாவது;-

ALSO READ  தடுப்பூசி போட்டுக் கொள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தயக்கம் - அதிர்ச்சி தகவல்

விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. 12 வயதுக்குள் விளையாட்டு வேர்களை அடையாளம் கண்டு விளையிட்டு வீரர்கள் அடுத்ததலைமுறைக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

விளையாட்டு போட்டிகளில் அணி ஒற்றுமை முகவும் முக்கியமானது வீரர்களுக்கு தனி திறமை இருந்தாலும் களத்தில் ஓரணியாக செயல்பட்டால் வெற்றி சாத்தியம். வீரர்களுக்கு உடல் திறனும், மன திடமும் இருக்க வேண்டும்.

ALSO READ  தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு..!

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளி வெல்பவர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் பாதிப்பு – இன்பார்க்ட் என்றால் என்ன ???

naveen santhakumar

மதுரை மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை ஆணை திறப்பு!

News Editor

ஜல்லிக்கட்டு தீர்ப்பு – தமிழ்நாடு முதல்வர் கருத்து..

Shanthi