சினிமா

அஜித்தை விமர்சித்தாரா நடிகை கஸ்தூரி…கடுப்பான ரசிகர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்சினிமாவின் 90 களில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை கஸ்தூரி ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

நேற்று ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் குறித்த தவறான ஒரு கருத்தை Fake I’d இல் ஒருவர் பதிவு செய்திருந்தார். அந்த fake I’d யில் நடிகர் அஜித் படம் முகப்பு படமாக வைக்கப்பட்டிருந்தது

அதை பார்த்து டென்ஷன் ஆன கஸ்தூரி, மாட்டுக்கு சூடு மனுஷனுக்கு சொல்லு அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பெயரை ரிப்பேர் ஆக்காதிங்கடா.பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க உங்க அம்மா சகோதரிகிட்ட போய் கேளுங்க என்று தன் கருத்துக்களை பதிவிட்டு Dirty Ajith Fans என Hash Tag ஐ பதிவு செய்திருந்தார்

ALSO READ  வைரலாகும் சமந்தா, கீர்த்தி, த்ரிஷா பார்ட்டி புகைப்படங்கள்

இந்த HashTag பார்த்து கடுப்பான அஜித் ரசிகர்கள் நடிகை கஸ்தூரியை மிக மோசமான வார்த்தைகளை பதிவிட்டு வருகின்றனர்.

தன்னை மோசமான வார்த்தைகளால் பதிவிடும் அஜித் ரசிகர்களுக்கு நடிகை கஸ்தூரியும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மிக முக்கிய தருணத்தில் முதல்வராகும் ஸ்டாலின்; நடிகர் கார்த்தி ட்வீட் !

News Editor

நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்…!

naveen santhakumar

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து …!

naveen santhakumar