சினிமா

அதர்வா நடிக்கும் ” குருதி ஆட்டம் ” டீசர் இன்று வெளியாகிறது

kuruthi aattam
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் அதர்வா தற்போது குருதி ஆட்டம் என்ற  புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக பிரியா பவனி சங்கர் நடித்து இருக்கிறார். ராதா ரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் பலர் நடித்து இருக்கிறார்கள்.

 
இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷின் முந்தைய படமான 8 தோட்டாக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. அணைத்து தரப்பினராலும் நல்ல விமர்சனங்களையும் பாராட்டையும்  பெற்றது. இவரின் சினிமா வாழ்க்கையில் முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. முதல் படத்தில் குடுத்த வெற்றியை தொடர்ந்து தன்னுடைய அடுத்த அடுத்த படத்தினை நடிகர் அதர்வாவை வைத்து இயக்கி இருக்கும் படம் தான் குருதி ஆட்டம்.

இந்த படத்தில்  கேங்ஸ்டர்  கதையை மையமாக  வைத்து  மதுரையை கதைக்களமாக கொண்டு இயக்கப்படுகிறது.  இந்த நிலையில்தான் தற்போது படத்தின் டீசர் இன்று மாலை  6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

ALSO READ  அப்பா வாழ்ந்த  காட்டில் பணப்புதையல் இருக்கிறது; வீரப்பன் மகள் விஜயலட்சுமி!

அதுமட்டுமில்லாமல் படத்தின் டீசரை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து வெளியிடுவதாக படக்குழு அறிவிட்டபட்டுள்ளது.  அதனால் தற்போது மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பினை  ஏற்படுத்துள்ளது. ஆகையால் அதர்வா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூரரைப் போற்று படத்தில் அப்துல் கலாம்….யார் அவர்?????

naveen santhakumar

நடிகை மியா ஜார்ஜ் தந்தை காலமானார்

News Editor

இவங்க கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் த்ரிஷா..பிரபல நடிகையை புகழ்ந்த எஸ்.ஜே.சூர்யா

Admin