சினிமா

ஹூமா குரேஷியிடம் ‘வலிமை’ பட அப்டேட் கேட்ட பிரபல நடிகர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் அஜித் இயக்குநர் ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஹுமா  குரேஷி நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேய வில்லனாக நடிக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ALSO READ  சி.எஸ்.கே சிங்கங்களா! செல்லங்களா? சிம்புவின் கொரோனா குமார் பாடல் !

இந்நிலையில், வலிமை படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஹூமா குரேஷியிடம்  நடிகர் சித்தார்த், சமூக வலைதளம் வாயிலாக வலிமை அப்டேட் கேட்டுள்ளார். நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை செய்தார்.

இந்த பதிவுக்கு ‘வலிமை’ பட நாயகி ஹூமா குரேஷி ஒரு கமெண்ட்டை பதிவு செய்த நிலையில், சித்தார்த் அவரிடம் ‘மேடம் வலிமை அப்டேட்’ என்று கேட்டுள்ளார். சித்தார்த்தின் இந்த கமெண்டுக்கு லைக் குவிந்து வருகிறது.

ALSO READ  ரம்ஜானை குறிவைக்கும் சிவகார்த்திகேயன்; ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு !

#valimai #valimai #ajith #karthikeya #Hvinoth #boneykapoor #tamilcinema #cinema #cinematrending #cineupdate #valmai #Thala #valimaiUpdate #TamilThisai #HBDThala #Thala50


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அண்ணாத்த பட ஷூட்டிங் எப்போது…தேதி அறிவித்த படக்குழு…!

News Editor

“மாறா” படத்தின் டிரைலர் வெளியீடு…!

News Editor

சமந்தா கொடுத்த ஷாக்..2017-ல் இருந்தே கர்ப்பம்…..குழந்தை மட்டும் வெளிவரவில்லை…..

naveen santhakumar