சினிமா

திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த விமலின் மனைவி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விமல் தமிழ் சினிமாவில் களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வாகை சூட வா போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நடித்து பிரபலமானவர். இவர் மருத்துவரான  அக்‌ஷயாவை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தொழில் ரீதியாக மருத்துவரான இவர் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்து வருகிறார். 

ALSO READ  ‘லேடி அனில் கும்ப்ளே’ ஆக மாறிய சண்டிகர் வீராங்கனை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவித்துள்ள நிலையில் திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். திமுக தலைமை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விமல் மனையின் வேட்பு மனு ஏற்கப்படுமா என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும் என கூறப்படுகிறது.

#dmk #tamilnaduelectiondate #tamilnadu #election #tamilnaduelectioncommissior #tamilthisai #akshaya #vimal #tngovernment


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய்சேதுபதி பட நடிகர் காலமானார் !

News Editor

பிரபாஸ் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்…. 

naveen santhakumar

மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் ‘AV 33’ படக்குழு !

News Editor