சினிமா

ரசிகர்களுக்கு அஜித் போட்ட கண்டிஷன்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா நேரேத்தில் Common DP கொண்டாட்டங்கள் எதுவும் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் அஜித்குமாரின் அலுவலகத்திலிருந்து கேட்டுக்கொண்டதாக நடிகர் ஆதவ் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.

அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 1-ம் தேதி அவரது ரசிகர்கள் பிறந்தநாள் காமென் டிபியை உருவாக்கினர். இதை வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் முகப்பு படமாக வைத்து கொண்டாடவும் திட்டமிட்டிருந்தனர்.

ரசிகர்களால் உருவாக்கப்பட்ட இந்த காமென் டிபியை அருண் விஜய், ஹன்சிகா, ப்ரியா ஆனந்த், இசையமைப்பாளர் எஸ்.தமன், ராகுல் தேவ், பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம், பிரேம்ஜி, பிக் பாஸ் ரைசா, நித்தி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஹார்த்தி உள்ளிட்ட 14 பிரபலங்கள் இன்று மாலை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

ALSO READ  முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா ஜனனி ...!

இந்நிலையில் கொரோனா காலத்தில் காமென் டிபி வெளியிடுவது உள்ள கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தி அஜித்தின் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக காமென் டிபியை வெளியிட இருந்த நடிகர் ஆதவ் கண்ணதாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5 கோடி பார்வையாளர்களை கடந்த “என்ஜாய் எஞ்சாமி” பாடல் ; 

News Editor

‘கர்ணன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி வெளியீடு..!

News Editor

அனைவரையும் மகிழ்வித்த தவசியின் உயிர் பிரிந்தது:

naveen santhakumar