சினிமா

சூப்பர் ஸ்டார் படத்தில் வில்லனாகும் அர்ஜுன்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹைதராபாத்:-

பரசுராம் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் சர்காரு வாரி பாட்டா. கொரோனாவின் இரண்டாம் அலையால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். 

இந்நிலையில் அந்த படத்தில் வில்லனாக அர்ஜுன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவக்கம் !


அரவிந்த்சாமி அல்லது அனில் கபூரை தான் வில்லனாக ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டார்களாம். ஆனால் அது நடக்காமல் போக அர்ஜுனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

ஏற்கனவே, மணிரத்னம் இயக்கிய கடல், விஷாலின் இரும்புத்திரை ஆகிய படங்களில் அர்ஜுன் வில்லனாக மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை – மருத்துவமனையில் அனுமதி

naveen santhakumar

ஸ்விமிங் போட்டோஸ் வெளியிட்ட ப்ரணிதா.

naveen santhakumar

சத்தமில்லாமல் நடந்த நிச்சயதார்த்தம்: தொழிலதிபரை மணக்கும் பிரபல நடிகை..

naveen santhakumar