சினிமா

மருத்துவருடன் பிரபுதேவா லிவ் இன் ரிலேஷன்ஷிப்…..இவரை தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறாரா????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழ் திரையுலகில் காதல் ஹீரோவாக வலம் வந்த பிரபுதேவா தற்போது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் அதிக பிரபலமாகிவிட்டார். சல்மான் கான், திஷா பதானி, ஜேக்கி ஷெராஃப் ஆகியோரை வைத்து அவர் ராதே என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

பிரபுதேவாவுக்கு ஏற்கனவே ரம்லத் என்ற பெண்ணுடன் திருமணமாகி மூன்று மகன்கள் இருந்தபோதிலும் நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் திருமணம் வரை செல்ல பின் ரம்லத்துடன் விவாகரத்து செய்தார். 

ALSO READ  மூக்குத்தி அம்மன் அருளால் வெற்றி பெற்ற பிடன் மற்றும் கமலா ஹாரிஸ்-க்கு வாழ்த்துக்கள்...ஆர்.ஜே.பாலாஜியின் குசும்பு….

சினிமா, குழந்தைகள் தான் என் வாழ்க்கை. இன்னொரு திருமணம் இல்லை, அந்த நினைப்பும் இல்லை என கூறிய அவர் தற்போது ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் சுற்றி வருகிறது.

இப்போது திருமணம் செய்துகொண்டதாக பேசப்படும் பெண் அவரின் உறவுக்கார பெண்ணாம்.மருத்துவராக இருக்கிறாராம். ஆனால் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. விரைவில் முழு தகவல் வெளியாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த பார்த்திபன் !

News Editor

பவர்ஸ்டார் பவன்கல்யாணுக்கு பிறந்த நாள்…!

naveen santhakumar

பிரதமருக்கும்,மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து ரஜினி காந்த் அறிக்கை !

News Editor