சினிமா

நடிகர் சிம்பு  படத்திற்கு தமன் கொடுத்த அப்டேட்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு தமன் இசைமைத்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இந்த படத்தில் ஒரு மாத  காலகட்டத்தில் நடித்து முடித்துள்ளதால். அவரின் சினிமா வாழ்க்கையில் மிக குறுகிய காலகட்டத்தில் நடித்துள்ள படமாக இது பார்க்கப்படுகிறது.

அதனையடுத்து அண்மையில் இப்படத்தின் ஈஸ்வரன் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. பின்னர் அந்த போஸ்டர் பல சர்ச்சைகளை கிளப்பியது.


இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் தமன் தற்போது படம் குறித்து ஒரு அப்டேட்டை  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் படத்தின் இயக்குனர் சுசீந்திரன், நடிகர் சிம்பு  இருவருக்கும் நன்றினை தெரிவித்துள்ளார், மேலும் மிக குறைந்த காலகட்டங்களில் இசையமைத்த இரண்டாவது படம் என அதில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ALSO READ  'ஒன்றரை வருட உழைப்பு லீக் காட்சிகளை சேர் செய்யவேண்டாம்' லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள் !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் இசை வெளியிட்டு தேதி அறிவிப்பு !

News Editor

மக்கள் நீதி மையத்திற்கு ரஜினியிடம் ஆதரவு கேட்ட பிரபல இயக்குநர்..!

News Editor

‘ஜகமே தந்திரம்’ படம் குறித்து நடிகர் தனுஷ் கருத்து !

News Editor