சினிமா

சூப்பர் ஸ்டார் பேரன் வேத் செய்த அட்டகாசம் : வைரலாகும் புகைப்படம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமா உலகில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக விளங்கிவருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் திரை அரங்கிற்குவெளிவந்த படம் “தர்பார்”. பல மொழிகளில் இந்த படம் வெளியாகி பட்டைய கிளப்பியது.

73398127_190674025303654_6334208611121625290_n

இந்நிலையில் நடிகர் ரஜினியின் பேரன் வீடு முழுக்க செய்த அட்டகாசம் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் — லதா ரஜினிகாந்த் தம்பதிகளுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற 2 மகள்கள் உள்ளனர். நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர்.  .

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர். 

ALSO READ  வெளியாகியது விஷ்ணு விஷால் படத்தின் அப்டேட் !

இளைய மகள் சௌந்தர்யா முதலில் அஸ்வின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தார்கள். தற்போது சௌந்தர்யா, விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சௌந்தர்யா மகன் வேத். நடிகர் ரஜினியின் பேரன் வீடு முழுக்க செய்த அட்டகாசம் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“ஏ…கீச்சு கிளியே…” – ஸ்மைல் வித் அனன்யா பாண்டே

Admin

நடிகை சயீஷா கர்ப்பம்.!! தீயாய் பரவும் செய்தி..

naveen santhakumar

நடிகை சினேகாவை பற்றி குண்டைத் தூக்கிப்போட்ட நடிகர் பயில்வான்:

naveen santhakumar