இந்தியா தொழில்நுட்பம்

பெண்களின் பாதுகாப்புக்காக லிப்ஸ்டிக் துப்பாக்கி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உத்தரபிரதேசத்தின் வாரணாசியைச் சேர்ந்தவர் ஷ்யாம் செளரசியா. பெண்களின் பாதுகாப்புக்காக வெறும் 600 ரூபாய் மதிப்பில் இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கியை அந்த இளைஞர் வடிவமைத்துள்ளார்.

ஒரு பெண் தனக்கு பிரச்னை ஏற்படும் போது லிப்ஸ்டிக்கில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தினால் உடனே துப்பாக்கி குண்டு வெடிப்பது போன்ற ஒரு சத்தம் எழும். அதனுடன் உடனடியாக அவசர உதவி எண் 112-க்கு உதவி கோரி குறுந்தகவல் செல்லும்.

சாதாரண ஒரு லிப்ஸ்டிக் போன்றே இருப்பதால் யாருக்கும் சந்தேகம் வராது. மொபைல் போன் மூலம் ப்ளூடூத் இணைப்பையும் இதில் மேற்கொள்ளலாம். லிப்ஸ்டிக் துப்பாக்கியை சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.

ALSO READ  ஓடும் ரயிலில் டிக்டாக் எடுத்த இளைஞர்… காத்திருந்த ஆபத்து
பெண்களின் பாதுகாப்புக்காக குறைந்த விலையில் லிப்ஸ்டிக் துப்பாக்கி - இளைஞருக்கு பாராட்டு!

இந்த லிப்ஸ்டிக் துப்பாக்கிக்கு காப்புரிமை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என ஷ்யாம் செளரசியா தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் 7 நாட்களுக்குள் மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Admin

6 முதல் 8 வாரத்தில் கொரோனா 3வது அலை தாக்கும்- எய்ம்ஸ் எச்சரிக்கை…!

naveen santhakumar

இந்தியாவில் எந்த வயதினர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்…..

naveen santhakumar