இந்தியா

புதுச்சேரியில் கொரோனா பலி எண்ணிக்கை 920 ஆக அதிகரிப்பு! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி செல்கிறது. கொரோனா இரண்டாவது அலை புதுச்சேரியில் கோரத்தாண்டவம் ஆடிவருவதால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.

ALSO READ  கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்த நாடும் சீல் வைக்கப்பட்டுள்ளது.....

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 1,746  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68,373 ஆகவும், உயிரிழப்பு 920 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை

ALSO READ  பிரபல வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைந்தார்:
54,375  பேர் குணமடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்பதிவை தொடங்கியது ஏர் இந்தியா….

naveen santhakumar

இளைஞரை நோக்கி சாவியை வீசிய போலீஸ்… இளைஞர் நெற்றியில் சொறுகிய பரிதாபம் !… 

naveen santhakumar

கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்; காற்றில் பறக்கும் கொரோனா கட்டுப்பாடு !

News Editor