இந்தியா

எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த மாவட்டங்கள் Hot Spots..???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

நேற்றைய தினம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவில் 170 மாவட்டங்களை ஹாட் ஸ்பாட்ஸ் (Hot-Spots) என்று அறிவித்தது. அதேபோல 207 மாவட்டங்களை நான் ஹாட் ஸ்பாட்ஸ் (Non Hot Spots) என்று அறிவித்தது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக கூடுதல் செயலாளர் லவ் அகர்வால் கூறுகையில்:-

இந்தியாவில் 107 மாவட்டங்களை ஹாட் ஸ்பாட்டுகள் எனவும் 207 மாவட்டங்களில் நான் ஹாட் ஸ்பாட்டுகள் எனவும் மத்திய சுகாதாரத்துறை வகைப்படுத்தியுள்ளது. பொதுவாக ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா பாதிப்புக்கள் பதிவாகும் பகுதிகள் ஹாட் ஸ்பாட்டுகள் என அறிவிக்கப்படும். 

207 மாவட்டங்களில் ஒருவேளை கொரோனா தொற்று அதிகமானால் இவையும் ஹாட் ஸ்பாட்டுகள் என்று அறிவிக்கப்படும்.

தற்பொழுது வரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூகத் தோற்றாக (Community Transmission) மாறவில்லை. சமூக தொற்றாக மாறாமல் இருப்பதற்கு தான் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதேபோன்று கொரோனா பாதிப்பின் அடிப்படையில் இந்தியா முழுவதும் மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று 3 மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு மண்டலத்தில் தொடர்ந்து 14 நாட்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகவில்லை என்றால் அது ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்படும். அதேபோன்று ஆரஞ்சு மண்டலத்தில் புதிதாக ஒரு கொரோனா தொற்று கூட 14 நாட்களுக்கு பதிவாகவில்லை என்றால் அது பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும். 

சிவப்பு மண்டலம் பச்சை மண்டலமாக மாறுவதற்கு 28 நாட்களுக்கு ஆகும்

i) சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்த ஹாட்  ஸ்பாட்டுகள்: 123 மாவட்டங்கள் (அதிக தொற்றுகள்).

1- Andhra Pradesh (11 Districts): Kurnool, Guntur, Nellore, Prakasam, Krishna, YSR, West Godavari, Chittoor, Vishakhapatnam, East Godavari, and Anantapur.

2- Bihar (1 District): Siwan

3- Chandigarh UT (1 District): Chandigarh

ALSO READ  பிரபல நகைச்சுவை நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

4- Chhatisgarh (1 District): Korba

5- Delhi: (9 Districts): South Delhi, Shahdara, South East, West Delhi, North Delhi, Central Delhi, East Delhi, New Delhi, and South West Delhi

6- Gujarat (5 Districts): Ahmedabad, Vadodara, Surat, Bhavnagar, Rajkot

7- Haryana (4 Districts): Nuh, Gurgaon, Faridabad, Palwal

8- Jammu and Kashmir (6 Districts): Srinagar, Bandipora, Baramulla, Jammu, Udhampur, Kupwara

9- Karnataka (3 Districts): Bengaluru Urban, Mysuru, Belagavi

10- Kerala (6 Districts): Kasargod, Kannur, Ernakulam, Malappuram, Thiruvananthapuram, Pathanamthitta

11- Madhya Pradesh (5 Districts): Indore, Bhopal, Khargone, Ujjain, Hosangabad

12- Maharashtra (11 Districts): Mumbai, Pune, Thane, Nagpur, Sangli, Ahmednagar, Yawatmal, Aurangabad, Buldhana, Mumbai suburban and Nasik

13- Odisha (1 District): Khurda

14- Punjab (4 Districts): Sasnagar, SBS Nagar, Jalandhar, Pathankot

15- Rajasthan (11 Districts): Jaipur, Tonk, Jodhpur, Banswara, Kota, Jhunjhnu, Bhilwara, Jaisalmer, Bikaner, Jhalawar and Bharatpur

16- Tamil Nadu (22 Districts): Chennai, Tiruchirapalli, Coimbatore, Erode, Tirunelveli, Dindigul, Villupuram, Namakkal, Theni, Chengalpattu, Tiruppur, Vellore, Madurai, Tuticorin, Karur, Virudhnagar, Kanniyakumari, Cuddalore, Thiruvallur, Thiruvarur, Salem, and Nagapattinam.

17-Telangana (8 Districts): Hyderabad, Nizamabad, Warangal Urban, Ranga Reddy, Jogulambagadwal, Medchal Malkajgiri,

Karimnagar, and Nirmal.

18- Uttar Pradesh (9 Districts): Agra, Gautam Budh Nagar, Meerut, Lucknow, Ghaziabad, Saharanpur, Shamli, Firozabad, and Moradabad

ALSO READ  ரயில் விபத்து.. மீட்பு பணிகளை ஆய்வு செய்தார் பிரதமர்..

19- Uttarkhand (1 District): Dehradun

20- West Bengal (4 Districts): Kolkata, Howrah, Purba Medinipur, 24 Paragana North


ii) தொற்றுநோய்க் கொத்துள்ள 47 ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் (Hotspot Districts with Cluster).

1- Andaman and Nicobar: (District -1): South Andaman

2 -Assam (Districts 5): Golaghat, Marigaon, Nalbari, Goalpara, Dhubri

3 -Bihar (Districts 3): Munger, Begusarai, Gaya

4- Chhatisgarh (District 1): Raipur

5- Delhi (Districts 1): North West

6- Gujarat (District 1): Patan

7- Haryana (District 2): Ambala, Karnal

8- Himachal Pradesh (Districts 5): Solan, Una, Sirmaur, Chamba, Kangra

9- Jammu and Kashmir (Districts 2): Shopian, Rajouri

10- Jharkhand (Districts 2): Ranchi, Bokaro

11- Karnataka (Districts 5): Dakshin Kannada, Bidar, Kalburgi, Bagalkote, Dharwad

12- Kerala (District 1): Wayanad

13- Ladakh (District 1): Kargil

14- Madhya Pradesh (District 1): Morena

15- Maharashtra (Districts 3): Kolapur, Amaravati, Palghar

16- Odisha (District 1): Bhadrak

7- Punjab (Districts 4): Amritsar, Mansa, Ludhiyana, Moga

18- Rajasthan (District 1): Udaipur

19- Telangana (District 1): Nalgonda

20- UP (Districts 4): Bulandshahar, Sitapur, Basti, Baghpat

21- Uttarakhand (Districts 2): Nainital, Udhamsingh Nagar


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓராண்டுக்கு எந்தவித புதிய திட்டமும் கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு!

naveen santhakumar

லடாக் எல்லை பகுதியில் புல்டோசர்களை கொண்டு கால்வான் ஆற்றின் ஓட்டத்தை மாற்றும் சீனா- செயற்கைகோள் படங்கள்… 

naveen santhakumar

கொரோனா வைரஸ் பரவல் வீரியம் குறைந்தது- எய்ம்ஸ் இயக்குனர்… 

naveen santhakumar