இந்தியா

இந்தியாவில் குறைய தொடங்கிய கொரோனா தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய  நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து வருகிறது. 

குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.

ALSO READ  கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது ம.நீ.ம !
29, 942  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு    3,876   பேர் உயிரிழந்துள்ளனர்.  3,56,082  பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்போது குறைய தொடங்கியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet AZ 90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi sayt

Shobika

நிர்வாண பார்ட்டி; ஆட்டம் போட்ட கும்பல்- சுற்றி வளைத்த போலீஸ்

naveen santhakumar

கேரளா மாநிலத்தில் சுற்றுலா செல்ல அனுமதி

News Editor