லைஃப் ஸ்டைல்

இரவில் நேரம் தாழ்த்தி சாப்பிடுபவரா நீங்கள்……அப்போ இந்த ஆபத்து உங்களுக்குத்தான்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பொதுவாக நம்மில் பலர் சரியான நேரத்திற்கு உணவினை எடுத்து கொள்ள மறுக்கின்றனர்.கண்ட நேரத்தில் உணவு சாப்பிட்டால் அது நமது உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்.குறிப்பாக இரவு நேரத்தில் சரியான நேரத்தில் உணவை சாப்பிடுதல் மிக முக்கியமானதாகும்.

நேரம் தவறி சாப்பிடுவதால் அவை உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதித்து ஆபாய நிலைக்கு தள்ளி விடும்.அந்த வகையில் 9 மணிக்கு மேல் இரவு உணவை சாப்பிட்டால் என்னென்ன ஆபத்துக்களை சந்திக்க நேரிடும் என்பதை பார்ப்போம்.

என்ன ஆபத்து ஏற்படும்….????

ALSO READ  விவாத பொருளான ட்ரம்ப் மகள் இவாங்காவின் ஆடை

1)தினமும் இரவு நேரம் தாழ்த்தி சாப்பிடுவதால் மார்பகப் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது என கூறப்பட்டுள்ளது.

2)அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவு, எளிதில் செரிமானிக்காத உணவுகளை இரவு நேரம் தாழ்த்தி சாப்பிடுவதால் எளிதில் புற்றுநோய், இதய நோய்க்கு ஆளாக நேரிடும்.

ALSO READ  சில மனிதர்கள்.. சில நினைவுகள்.. பகுதி – 8 (இலக்கிய ஆளுமை)

3)உண்ட உணவை செரிமானிக்காமல் தூங்குவதால் கழிவுகளை வெளியேற்ற நேரம் கிடைப்பதில்லை.எனவே கொழுப்புகள் சேர்வது இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். அதோடு புற்றுநோய் ஆபத்தையும் அதிகரிக்கும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நேர்த்தியான ஆடைகளை அணிந்து ஜொலிக்க பெண்களுக்கான எளிய டிப்ஸ்…!!!!

Shobika

அட இப்படியொரு திருமணமா?… அசத்தும் தமிழக ஜோடி!

naveen santhakumar

குளிர்காலத்தில் கமலா ஆரஞ்சு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

Admin