அரசியல்

திமுகவின் முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இணைந்தார் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தும் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்ததிலிருந்தும் பல்வேறு நபர்கள் கட்சி மாறிவருகின்றனர். சமீபத்தில் அதிமுக கட்சியில் சீட் கிடைக்காததனால், அமமுக கட்சிக்கு மாறி உடனடியாக சாத்தூர் தொகுதி அமமுக வேட்பாளராக ஆனார் ராஜவர்மன். 

ALSO READ  தமிழகத்திற்கு மஞ்சள் அலார்ட்….வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..

அதேபோல் தற்போது, திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், திமுகவிலிருந்து விலகி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாரத் ஜோடோ யாத்திரையில் இணையும் பிரியங்கா காந்தி..

Shanthi

அறியாமை இருளில் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் – அமைச்சர் மஃபாய்

Admin

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு – தமிழக காவல்துறை

naveen santhakumar