அரசியல்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் பதவியேற்கவுள்ளர்.

இந்நிலையில் புதிதாக அமையவுள்ள மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 34 அமைச்சர்கள் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

முதல்வர் மு.க ஸ்டாலின்-இந்திய ஆட்சிப்பணி, காவல் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்று திறனாளி நலத்துறை.

ALSO READ  ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்; மோடி வாழ்த்து !

துரைமுருகன்- நீர்ப்பாசனத்துறை, சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை 

கே.என் நேரு-உள்ளாட்சித்துறை

செந்தில் பாலாஜி-மின்சாரத்துறை 

மா.சுப்பிரமணியன்-சுகாதாரத்துறை 

ஐ.பெரியசாமி-கூட்டுறவுத்துறை 

எ.வ வேலு-பொதுப்பணித் துறை 

அன்பில் மகேஷ் பொய்யாமொழி-பள்ளிக் கல்வித்துறை

பொன்முடி-உயர் கல்வித்துறை 

தங்கம் தென்னரசு-தொழில்துறை 

SSR ராமச்சந்திரன் வருவாய்த்துறை 

எஸ்.ரகுபதி-சட்டத்துறை

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்-விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை

டி.எம்.அன்பரசன்-ஊரக தொழில் துறை

ALSO READ  தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

எம்.பி.சமிநாதன்-தகவல் தொழில்நுட்பம் மற்றும் விளம்பரத்துறை

கீதா ஜீவன்-சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்-மீன்வளத்துறை

எஸ்.ஆர்.ராஜகண்ணப்பன்-போக்குவரத்துத் துறை

கே.ராமசந்திரன்-வனத்துறை

சக்கரபாணி-உணவு மற்றும் பொது விநியோகத் துறை

செந்தில்பாலாஜி-மின்சாரத்துறை

ஆர்.காந்தி-கைத்தறி மற்றும் நெசவுத் துறை

ம.சுப்ரமணியன்-சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை

பி.மூர்த்தி- வணிக வரி மற்றும் வரிகள் மற்றும் பதிவுத்துறை

எஸ்.எஸ்.சிவசங்கர்-பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

பி.கே.சேகர்பாபு-இந்து சமய நலத்துறை


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பஞ்சாயத்து தலைவராக வெற்றி.. அடுத்த நாளே உயிரிழப்பு.. நடந்தது என்ன?

Admin

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி- “கலைஞர் கருணாநிதி அரசு கல்லூரி” என பெயர் மாற்றம்!

News Editor

ஆன்லைன் ரம்மி தடை?

Shanthi