தமிழகம்

சென்னை ஐ.ஐ.டி-ல் மாணவர்கள் கருப்பு நிற உடைகள் அணிய தடை விதிப்பு……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:- சென்னை ஐ.ஐ.டி.-ல் நடைபெறும் நிகழ்ச்சிக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தர உள்ளதால் மாணவ, மாணவியர் கருப்பு நிற உடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ‘2020 – 2030 வரை இந்தியா’ ( ‘India 2020 to 2030: Gen Y’s vision for the decade’ ) என்ற தலைப்பில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றுவதோடு, மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

இதில் பங்கேற்பவர்கள் கறுப்பு நிறத்தில் ஆடைகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரி பேக்குகளை, வீடியோ, புகைப்படம் எடுக்கவும் தடை விதித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ALSO READ  கமல்ஹானுக்கு கொரோனா தொற்றா.?????

தவிர, மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு கருவிகள் கொண்டுவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன் ஐ.ஐ டி. ன் கிரிஷ்ணா கேட்-ஐ அடைத்து மாணவர்கள் கறுப்பு உடைகள் அணித்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து ஐ.ஐ.டி. நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

ALSO READ  குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற போலந்து மாணவர்- நாட்டை விட்டு வெளியேற உத்தரவு......

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தஞ்சை மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்… மாவட்ட எஸ்.பி. பகிரங்க எச்சரிக்கை!

naveen santhakumar

கொரோனா தொற்றால் ஓவியர் இளையராஜா மறைவு…! 

naveen santhakumar

இ-பாஸ், இ-பதிவு தேவையில்லை- தமிழக அரசு

naveen santhakumar