தமிழகம்

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இன்று செய்தியாளர்களை சந்தித்த போது ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்த கேள்விக்கு பதலளித்த அவர், “இதுதொடர்பாக இரண்டு முறை கூட்டங்கள் கூட்டப்பட்டுள்ளன என்றும் இந்தியாவுக்கே இந்த சட்டம் முன்மாதிரியாக அமைய வேண்டும். எந்த நீதிமன்றத்தாலும், இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையில் அந்த சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பம் என்றும் மிக விரைவில், அதற்கான அவசர சட்டம் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்றார்.


Share
ALSO READ  சீனாவில் பரவும் கரோனா வைரஸ் : பாதுகாப்பின் உச்சத்தில் தமிழகம்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கன்னியாகுமரி மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று !

News Editor

கோடநாடு கொலை வழக்கு – சயானிடம் காவல்துறையினர் மீண்டும் விசாரணை..!

naveen santhakumar

பருவமழை முன்னெச்சரிக்கை – தமிழக அரசு நடவடிக்கை..

Shanthi