தமிழகம்

9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விரைவில் திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்

ALSO READ  டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி:
Live Chennai: Syllabus to be reduced for TN students if the schools opened  after July,Syllabus may be reduced, Tamilnadu School Education Department,  Reducing of Syllabus for School Students

பள்ளிகள் திறந்தால் 50 சத மாணவர்களை மட்டும் பள்ளியில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. என்றும் அரசு அறிவித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Call on reopening of schools after lockdown progress, says Tamil Nadu  education minister Anbil Mahesh Poyyamozhi | Chennai News - Times of India

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – 8-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு

naveen santhakumar

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ..

naveen santhakumar

விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்த தமிழக பட்ஜெட்

Admin