Tag : TN Govt.

தமிழகம்

இந்தியாவுக்கே வழிகாட்டியவர் வ.உ.சி – கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

News Editor
கோவில்பட்டி: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த தின விழா ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் நடைபெற்றது. வ.உ.சிதம்பரனார் சிலைக்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து...
தமிழகம்

துவக்கப் பள்ளிகள் மற்றும் நடு நிலை பள்ளிகள் திறப்பது குறித்து செப்.,8க்கு பின்பு முடிவு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

News Editor
திருச்சி: திருச்சியில் தமிழ் நாடு அரசு சார்பில் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 13 ஆசிரியர்களுக்கு இன்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்த்தித்தார். அப்போது...
தமிழகம்

75வது சுதந்திர தின நினைவுத் தூண் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்

News Editor
சென்னை சென்னை நேப்பியர் பாலம் அருகே 42 அடி உயரம் கொண்ட 75வது சுதந்திர தின நினைவுத் தூணை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 42 அடி உயரம் கொண்ட இந்த...
இந்தியா

மனைவியின் உடல், தனக்கே சொந்தம் என கணவன் நம்புவதவே மணவாழ்க்கையில் பாலியல் வன்புணர்வு நடக்கிறது -கேரள உயர்நீதிமன்றம்

News Editor
பதுதில்லி: மனைவியின் அனுமதியின்றி கணவன் கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு மேற்கொண்டால், அதனை விவாகரத்துக் கோருவதற்கான ஒரு காரணியாக எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவர், மனைவியின் பெற்றோர் அளித்திட்ட தங்க...
இந்தியா

பிளாஸ்டிக் பொருட்களை வரும் 2022 ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை

News Editor
புதுடெல்லி : ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வரும் 2022 ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே...
தமிழகம்

அதிமுக வினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்

News Editor
சென்னை: அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை சட்டரீதியாக எதிர் கொள்ள அதிமுக சார்பில் சட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம்...
இந்தியா

சிறந்த காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது

News Editor
புதுடில்லி: நாடு முழுவதும் சிறப்பாக பணிபுரிந்த 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. இந்த விருதுகள் சுதந்திர தினத்தையொட்டி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு...
தமிழகம்

வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

News Editor
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று வேலூர் மாவட்டம் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இக் கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமை வகித்தார். அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்துவதற்கான...
தமிழகம்

தஞ்சை மாநகராட்சி தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு

News Editor
சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த உள்ளாட்சி நிர்வாகங்களை தேர்வு செய்து பரிசு வழங்கி ஊக்கப்படுத்திடுவது நடைமுறையில் உள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி...
தமிழகம்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

News Editor
சென்னை: தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக பேராசிரியர் வேல்ராஜ் ஐ நியமித்து நேற்று உத்தரவிட்டார் இதனைத் தொடர்ந்துஇன்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன்...