உலகம்

வேதியியலுக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு வழங்கப்படுகிறது:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்டாக்ஹோம்:

இரண்டு பெண்களுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதார அறிவியல் ஆகிய ஆறு பிரிவுகளில் தலைசிறந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படுகின்றன. இன்று வேதியியல் துறைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ALSO READ  கொரோனாவா we don't care: ஜாலியாக இருக்கும் ஐரோப்பிய நாடு...

இமானுவேல் சார்பென்டியர், ஜெனிஃபர் ஏ டவுட்னாஆகிய 2 பெண்களுக்கு  வேதியியலுக்கான நோபல் பரிசுகள்  கூட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மரபணு சார்ந்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இமானுவேல் சார்பென்டியர் – பிரான்ஸ் நாட்டவர் ஜெனிஃபர் ஏ டவுட்னா – அமெரிக்க நாட்டவராவார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கு: ஓட்டலில் உல்லாசம் அனுபவித்த ஜோடிக்கு 40 பிரம்படி….

naveen santhakumar

நீர்த்தேக்கத்துக்குள் விழுந்த பேருந்து- 21 பேர் பலி… 

naveen santhakumar

தனது நாட்டு போர்க்கப்பலின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்…

naveen santhakumar