Month : August 2021

சினிமா

தமிழக முதல்வரைச் சந்தித்த பின்னர் எனக்கு நல்ல நேரம்- மீண்டும் சினிமாவில் வடிவேலு

naveen santhakumar
நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்ட் நீக்கப்பட்டர்தை தொடர்ந்து சினிமாவில் மீண்டும் களமிறங்குகிறார் நடிகர் வடிவேலு. மேலும், ரெட் கார்டு நீக்கப்பட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளது தனக்கு மறு ஜென்மம் என கூறியுள்ளார் நடிகர்...
உலகம்

Cheetah-வை சீண்டிய மாடல்; கடித்து குதறிய சிறுத்தை – நடந்தது என்ன ??

naveen santhakumar
ஜெர்மன் மாடல் அழகி ஒருவர் சிறுத்தையுடன் ஃபோட்டோஷூட் நடத்திய போது அந்த சிறுத்தையால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த 36 வயதான மாடல் அழகி Jessica Leidolph. கவர்ச்சிகரமான ஃபோட்டோஷூட்களுக்கு...
இந்தியா

வாகன பதிவெண்… புதிய நடைமுறை அறிமுகம் – மத்திய அரசு!

naveen santhakumar
வாகன உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் பதிவு செய்வதை தவிர்க்க பிஎச் (BH Bharat series) பதிவெண் அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு. இந்தியாவில் புதிதாக வாகனங்கள் வாங்கி பதிவு செய்யும்...
தமிழகம்

இலங்கை அகதிகள் முகாம் இனி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் – தமிழக அரசு

naveen santhakumar
இனி இலங்கை அகதிகள் முகாம் என்று கூறாமல் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம் என்று அழைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறியதாவது, இன்று முதல் இலங்கை...
தமிழகம்

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்

naveen santhakumar
சென்னை:- மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3 புதிய வேளாண்...
தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை...
உலகம்

தடுப்பூசி போடலனா மாதம் ரூ.15 ஆயிரம் அபராதம்..!

naveen santhakumar
வாஷிங்டன்:- கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தினால்தான் கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவர...
உலகம்

காபூல் விமான நிலையம் அருகே மீண்டும் இரட்டை குண்டு வெடிப்பு: ஏராளமானோர் உயிரிழப்பு?

naveen santhakumar
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், விமான நிலையம் அருகே நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்கப் படையினர் 12 பேரும் பலியாகியிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை...
இந்தியா

கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்கள் ரத்து- முதல்வர் அறிவிப்பு !

naveen santhakumar
புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது....
விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் : காலிறுதியில் இந்திய வீராங்கனை..!

naveen santhakumar
டோக்கியோ:- டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை ஹஸ்முக்பாய் பவினாபென் வெற்றி பெற்றுள்ளார். பிரேசில் வீராங்கனை ஜோய்ஸ் டி ஒலிவெராவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் ஹஸ்முக்பாய் பவினாபென் படேல்....